சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இதனை கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

இப்படத்தில் சிரஞ்சீவிக்கு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சாரா அர்ஜுன், அனஸ்வரா ராஜன் உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதியாக ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தமாகி இருக்கிறார். தான் ஒப்பந்தமாகி இருக்கும் பெரிய நடிகர் படம் என்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் ப்ரீத்தி முகுந்தன்.

தமிழ், மலையாளம் என பல்வேறு படங்களில் நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தன், தெலுங்கில் ஒப்பந்தமாகியுள்ள 2-வது படமாக சிரஞ்சீவி படம் அமைந்துள்ளது. முதல் படமாக ’ஹிட்’ படங்களின் இயக்குநர் சைலேஷ் கோலனு இயக்கத்தில் ரோஷன் நடிக்கும் படம் அமைந்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles