சுசிலுக்கு பதவி கிடைத்ததால் மஹிந்தவிடம் சீறிய பவித்ரா!

நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் பதவி, அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் மொட்டு கட்சி எம்.பியான பவித்ரா தேவி வன்னியாராச்சி கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டமொன்று மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, ” கட்சியில் மூத்த உறுப்பினர்கள் இருக்கின்றனர், எங்களுக்கு அமைச்சு பதவிகூட வழங்கப்படவில்லை. ஆனால் சுசில் பிரேமஜயந்தவுக்கு அமைச்சு பதவி மட்டுமல்ல சபை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம்” என கடும் சீற்றத்தை வெளியிட்டுள்ளார்.

பவித்ராவின் இந்த கருத்துக்கு சில எம்.பிக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.

சுசில் பிரேமஜயந்த மொட்டு கட்சியையும், ஆட்சியையும் விமர்சித்தவர், நாம் மௌனம் காத்தோம். கட்சிக்காக கதைத்தோம். இப்போது ஓரங்கட்டப்படுகின்றோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles