ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளார் என தான் முன்னதாக தெரிவித்த கருத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மறுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டிலேயே இன்னும் இருக்கின்றார். பிபிசிக்கான நேர்காணலின் போது நான் தவறு செய்துவிட்டேன் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.










