ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (26) பகல் 3.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோமீற்றர் ஆழத்தில் சுமார் 6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles