ஜீவன், வடிவேல் சுரேஷ் ஆகியோர் 1,700 ரூபாவில் வாழ முடியுமா? அடிப்படை நாட் சம்பளமாக ரூ. 2000 அவசியம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கும் பிரேரணையே சம்பள நிர்ணய சபைக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

அவ்வாறான யோசனை முன்வைக்கப்படின் அதற்கு அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் முழு ஆதரவு வழங்கும் எனவும் அவர் கூறினார்.

ஆயிரத்து 700 ரூபா என்பதற்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்ககூடாது, ஜீவன் தொண்டமானால் 1, 700 ரூபாவால் வாழ முடியுமா? வடிவேல் சுரேசுக்கு நாளொன்றுக்கு 1,700 ரூபா வழங்கினால் போதுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, 1,700 ரூபா என்ற கோரிக்கையை ஒதுக்கிவைத்துவிட்டு, அடிப்படை நாட்சம்பளமாக 2 ஆயிரம் ரூபா அவசியம் என்ற யோசனை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles