தலவாக்கலை சுகாதார பிரிவில் மேலும் 29 பேருக்கு கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 104 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

பொகவந்தலாவ  -02

திம்புள்ள – பத்தனை – 35

ஹங்குராங்கெத்து – 01

மஸ்கெலியா – 01

நோர்வூட் – 03

நுவரெலியா – 03

பூண்டுலோயா – 22

தலவாக்கலை – 29

வலப்பனை – 08

Related Articles

Latest Articles