துமிந்த சில்வாவின் விடுதலை இரத்து

வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் துமிந்த சில்வாவின் ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணைகளைகளை அடுத்து இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் ப்ரேமசந்திர கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் துமிந்த சில்வாவுக்கு உயர்நீதிமன்றில் மரணதண்டனை விதிக்க்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles