தேசிய அரசு சாத்தியமா, பிரதமர் ஆவாரா ரணில்?

தேசிய அரசமைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியையும் உள்வாங்கி தேசிய அரசொன்றை அமைப்பதற்கு அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவுதல் தொடர்பில் எவ்வித பேச்சும் நடத்தப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அதேவேளை, தேசிய அரசு அமைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles