அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், கருத்து கணிப்புகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.
ஜனாதிபதியாக இருந்தவர், அடுத்த தேர்தலில் தோற்று, மூன்றாம் முறை மீண்டும் வென்றதே சாதனையாகக் கருதப்படுகின்றது.
வெற்றிக்கு தேவையான 270 இடங்களை கடந்து கூடுதலாக பெற்று டிரம்ப் முன்னிலை வகிக்கின்றார்.
டிரம்பின் வெற்றியை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், குடியரசுக் கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.