வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டது.
எதிரணி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்லவால் மேற்படி பிரேரணை கையளிக்கப்பட்டது.
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக மேற்படி பிரேரணையில் 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.