நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் இடமாட்டேன் – விமல்!

“ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிரணி எம்முடன் பேச்சு நடத்தவில்லை. எனவே, அப்பிரேரணையில் கையொப்பம் இடமாட்டோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

எனினும், வாக்கெடுப்பின்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் எனவும் அவர் கூறினேன்.

Related Articles

Latest Articles