நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படும் பால் தேநீர்

பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ஒரு கோப்பை பால் தேநீர் 100 ரூபாவாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles