நாடாளுமன்றம் வருகிறார் முன்னாள் சபாநாயகர் கரு!

முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவை மீண்டும் நாடாளுமன்றம் வர வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அறியமுடிகின்றது.

இதற்காக தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை துறப்பதற்கு மயந்த திஸாநாயக்க தயாராகவே இருப்பதாக தெரியவருகின்றது.

நவீன் திஸாநாயக்க, கருஜயசூரியவின் மருமகன். அவரின் தம்பியே மயந்த திஸாநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles