சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றிருந்த நிலையில், அங்கு துன்புறுத்தல்களுக்கு உள்ளானார் எனக் கூறப்படும் மலையக பெண்ணான சரஸ்வதி புஷ்பராஜ், இன்று (01) காலை நாடு திரும்பினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அவரின் உறவினர்கள் வரவேற்றனர்.
சவூதியிலிருந்து நாளை நாடு திரும்புகிறார் சரஸ்வதி! ‘குருவி’யின் செய்திக்கு கைமேல் பலன்!!










