நாட்டில் மேலும் 1,734 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் மேலும் ஆயிரத்து 734 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 734 ஆக அதிகரித்துள்ளது.

Paid Ad
Previous articleதுறைமுக நகரத் திட்டத்தில் தமிழ்மொழி புறக்கணிப்புக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்
Next articleகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைப்பு