நாட்டில் மேலும் 2,428 பேருக்கு இன்று கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 428 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 68 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து இன்றுவரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 528 பேர் மீண்டுள்ளனர்.  45 ஆயிரத்து 149 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Related Articles

Latest Articles