நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 22 பேருக்கும்,தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 39 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.
இதன்படி திவுலபிட்டிய கொத்தணியில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 247 ஆக அதிகரித்துள்ளது.










