நுவரெலியாவில் 5 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 77 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் வருமாறு,

Paid Ad
Previous article‘ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ரணிலால் ஜனாதிபதியாவும் முடியும்’
Next articleஅடங்க மறுக்கும் புத்தாண்டு கொத்தணியால் மரண வீதம் அதிகரிப்பு!