நுவரெலியா மாவட்டத்துக்கு மேலும் ஒரு லட்சம் சினோ பாம் தடுப்பூசி

நுவரெலியா மாவட்டத்துக்கு மேலும் ஒரு லட்சம் சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன – என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

சீனாவிலிருந்து மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் இன்று காலை இலங்கை வந்தடைந்தன. அவை எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதன்படி கம்பஹா மாவட்டத்துக்கு 5 லட்சம் தடுப்பூசிகளும், களுத்துறை மாவட்டத்துக்கு 3 லட்சம் தடுப்பூசிகளும், நுவரெலியா, பதுளை, மாத்தளை, அநுராதப்புரம், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு இலட்சம் தடுப்பூசி வீதம் வழங்கப்படவுள்ளன எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அத்துடன், நாட்டிற்கு மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன எனவும், ஆகஸ்ட் மாதத்துக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதே திட்டமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles