நேபாளத்தில் அமைதியை நிலைநாட்ட ஆதரவு: பிரதமர் மோடி உறுதி

நேபாளத்​தில் அரசுக்கு எதி​ராக போராட்​டம் நடை​பெற்​றது. இதில் வன்​முறை வெடித்​தது. பின்னர் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி வில​கி​னார். இதையடுத்​து, இடைக்​கால அரசின் பிரதம​ராக உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவி​யேற்​றார்.

இந்​நிலை​யில் பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில்,

“நே​பாள இடைக்​கால அரசின் பிரதமர் சுசீலா கார்​கி​யுடன் தொலைபேசி​யில் பேசினேன். அப்​போது, சமீபத்​தில் நடந்த வன்​முறை​யில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொண்​டேன்.

மேலும் அந்​நாட்​டில் அமைதி மற்​றும் ஸ்திரத்​தன்​மையை நிலை​நாட்ட அவர் எடுத்து வரும் முயற்​சிக்கு இந்​தியா ஆதரவு அளிக்​கும் என உறுதி அளித்​துள்​ளேன். மேலும் இன்று தேசிய தினம் கொண்​டாட உள்ள நேபாள மக்​களுக்​கும் பிரதமருக்​கும் வாழ்த்​துகளை தெரி​வித்​தேன்​” என பதி​விட்​டுள்​ளார்​.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles