பதுளையில் தீவிபத்து – 6 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

பதுளை, சேனாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவவால், 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியாத போதிலும் பொலிஸார் பொதுமக்கள் மற்றும் படையினர் இனைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வனர்த்தம் நேற்றிரவு 9:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles