பன்டோரா ஆவணத்தில் மற்றுமொரு இலங்கையர்!

உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள ‘பன்டோரா’ ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.

ஆர். பாஸ்கரலிங்கம் என்பவரே இவ்வாறு முறைகேடாக நிதி மற்றும் சொத்துகளை திரட்டியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான பிரமேதாச, டிவி விஜேதுங்க ஆகியோரின் ஆலோசகர்களாகவும், 2015 முதல் 2018 வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles