பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாருடன் முறுகல்- கோட்டை பகுதியில் பதற்ற நிலை

அரசாங்கத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்துள்ளனர்.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் காலிமுகத்திடல் நோக்கி பேரணி ஆரம்பிக்கப்பட்ட போதும், பொலிஸார் அவர்களை முன்னால் செல்ல விடாது வீதித் தடைகளை போட்டு வீதிகளை மூடியுள்ளனர்.

இதனால் பொலிஸாருடன் பல்கலைக்கழக மாணவர்கள் முரண்பட்டுள்ளனர்.

குறித்தப் பகுதிக்குள் நுழைவதற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், அது தொடர்பான உத்தரவை பேரணி ஏற்பாட்டாளர்களிடம் வழங்கிய போதும், அதனை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

மாணவர்கள் தொடர்ந்தும் கோட்டை பகுதியில் தங்கியிருப்பதால் அங்கு பதற்றமான நிலைமை நிலவுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles