பஸ் விபத்தில் 20 பாடசாலை மாணவர்கள் காயம்

அம்பாறையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ்ஸூம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles