மடுல்சீமையில் இருந்து பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
பதுளை – மடுல்சீமையில் இருந்து பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய வரை செல்லும் பிரதான வீதியில் குருவிக்கொல்ல பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையினால் மடுல்சீமையில் இருந்து பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய பிரதேசங்களுக்கு செல்லும் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ராமு தனராஜா
