பொதுத்தேர்தலில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக கலாநிதி ஹரிணி அமரசூரியவும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவும் போட்டியிடவுள்ளனர்.
முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கொழும்பு மாவட்டத்திலேயே களமிறங்கவுள்ளார் என தெரியவருகின்றது.










