பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த பதவியேற்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles