பொருளாதாரக் கொலையாளிக்கு பொலிஸ் பாதுகாப்பு எதற்கு?

” பொருளாதாரக் கொலையாளி நாடு திரும்பும்போது அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இது எப்படி நடக்கின்றது….”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. இரா. சாணக்கியன் சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

” பஸில் ராஜபக்ச நேற்று நாடு திரும்பினார். அவருக்கு விஐபி பகுதியில் வரவேற்பளிக்கப்படுகின்றது. அமைச்சர்கள் படையெடுத்து சென்றனர். பொருளாதாரக் கொலையாளிக்கு எப்படி பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியும்?

மற்றுமொரு பொருளாதாரக் கொலையாளி கப்ரால், பொருளாதாரக் கொலையாளி பற்றி புத்தகம் எழுதுவது நகைப்புக்குரிய விடயமாகும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles