மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!

“ ஆட்சியை முன்னெடுக்க எமக்கு முடியாவிட்டால் மக்கள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளும்வரை காத்திருக்கமாட்டோம். தாமாகவே விலகி சென்றுவிடுவோம்.    ஆனால் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது. ஏனெனில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றோம்.”

இவ்வாறு அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சில    வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நியாயமான காலம் அவசியம். அக்காலப்பகுதிக்குள்  பொருளாதாரம், அரசியல்,  சமூகம், கல்வி,  ஊழல் ஒழிப்பு என்பன தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை செயற்படுத்த தவறினால்   மக்கள் எம்மை நீக்கலாம். அதற்குரிய தார்மீக உரிமை மக்களுக்கு உள்ளது.

ஆனால்     எமக்கு    முடியாவிட்டால்    மக்கள் விரட்டும் வரை காத்திருக்கமாட்டோம். தாமாகவே    சென்றுவிடுவோம். புதவிகளை இறுகப்பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு கிடையாது. பதவி ஆசையில் அதிகாரத்தைப் பிடித்தவர்கள் நாம் அல்லர். பல தியாகங்கள், வலிகளுக்கு மத்தியிலேயே ஆட்சிக்கு வந்துள்ளோம். எனவே, மக்கள் கல்லடித்து விரட்டும்வரை காத்திருக்கமாட்டோம்.

எமக்கு முடியாது என்பது மக்களுக்கு முன்னர் எமக்கு உணரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படியான நிலையை நாம் உணரவில்லை.    அப்படியான நிலை வராது. மக்களுக்காக திருப்தியுடன் செயற்படுகின்றோம். திட்டங்களைஉ ருவர்ககி வவருகின்றோம்.     எமது உறுப்பினர்கள் கற்றுக்கொண்டே வேலை செய்கின்றனர். புதியவர்களாக இருந்தாலும் அனுபவங்களைப் பெற்று சேவையாற்றுவதில் தீவிரம் காட்டிவருகின்றனர்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles