மாத்தளையில் 119 – கண்டியில் 86 – நுவரெலியாவில் 54 பேருக்கு நேற்று கொரோனா!

மத்திய மாகாணத்திலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது.

மாத்தளை மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 119 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை அம்மாவட்டத்தில் ஆயிரத்து 554 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கண்டி மாவட்டத்தில் நேற்று 86 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இதுவரை மொத்தமாக 5 ஆயிரத்து 725 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 54 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அம்மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 361 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles