நாட்டில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் அனைவரும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல் மூலம் ஆயிரத்து 44 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










