மின் உற்பத்தி நிலையத்தில் விழுந்து ஆணொருவர் உயிரிழப்பு

பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுகம்மான உபமின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தவறி விழுந்து ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த உப மின் உற்பத்தி நிலையம் கடமையில் இருந்த பலாங்கொடை பட்டுகம்மான பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஜயவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை பலாங்கொடை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles