மீன் விலை உயர்வு

ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் மரக்கறிகளுக்கான தேவை குறைந்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மெனிங் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மீன்களின் விலை அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் இதன் விலை மேலும் அதிகரிக்கலாம் என பேலியகொட மீன் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles