முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிக்கப்படும்-கல்வி அமைச்சர்

உத்தேச கல்வி சீர்திருத்தத்தின் கீழ், முதலாம் தரத்தில் இருந்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணி அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.

இன்று (03) நாடாளுமன்றத்தில் அவர் இதனை அறிவித்தார்.

வாய்மொழியான பதில்களை எதிர்பார்த்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles