மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

Related Articles

Latest Articles