மொட்டு கட்சியுடன் மோதத் தயாராகும் கம்யூனிஸ்ட் கட்சி

” பங்காளிக்கட்சிகளை ஓரங்கட்டுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முற்படுமானால் அங்குதான் ‘அரசியல் அழிவு’ ஆரம்பமாகும்.” – என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசுமன வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாற்று அரசியலுக்கான மேடையை நாமே உருவாக்கிக்கொடுத்தோம். அதன் ஊடாகவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி தோற்றம் பெற்றது. இதனை அக்கட்சி உறுப்பினர்கள் மறந்துவிடக்கூடாது.

சிறு கட்சிகள் என்பதால் எம்மை தோற்கடிக்க , புறக்கணிக்க முற்பட்டால், அவ்வாறு முற்படுபவர்களுக்கே அரசியல் ரீதியில் அழிவு ஏற்படும். வரலாற்றில் அவ்வாறே நடந்தும் உள்ளது.” –

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles