யாழ் செல்கிறார் மைத்திரி! மக்கள் சந்திப்பை நடத்தவும் ஏற்பாடு!!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

யாழ். நெல்லியடி கொவின்ஸ் மைதானத்தில் மக்கள் சந்திப்பை நடத்தவுள்ள அவர், முக்கியத்துவமிக்க அரசியல் சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளார்.

Related Articles

Latest Articles