லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு

எதிர்வரும் 3 வாரங்களுக்குள் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles