லுணுகல சுகாதார பிரிவில் மேலும் 14 பேருக்கு கொரோனா

லுணுகல பிரதேச சுகாதார பிரிவில் மேலும் 14 பேருக்கு இன்று (22) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பட்டாவத்த பகுதியில் 06 பேரும் 28 ஆம் கட்டைப்பகுதியில் 02 பேரும் லுணுகல நகரை அண்மித்த பகுதியில் 04 பேரும் சூரியகொடயில் 01 பேரும், உடபங்குவ பொலிஸ் காவல் தடுப்பு பகுதியில் 01 பேரும் அடங்குகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles