அவதூறான கருத்துக்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், உப தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக 2.4 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் சார்பில், அவர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.