ஹங்வெல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை!

ஹங்வெல்ல, நிரிபொல பிரதேசத்தில் இன்று (04) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மன்னா ரோஷன் என்பவரின் சகோதரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரும் அவருடைய சகோதரரும் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது அவர்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இருவரில் ஒருவர் துப்பாககி பிரயோகம் மேற்கொண்டு தப்பி சென்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளரான , பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .

Related Articles

Latest Articles