நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 71 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
பொகவந்தலாவ – 05
டயகம – 08
திம்புள்ள – பத்தன – 09
ஹட்டன் – 18
கொத்மலை -03
மத்துரட்ட – 08
நுவரெலியா – 09
பூண்டுலோயா – 07
வட்டவளை – 04
