லுணுகலை ஹொப்டன் பங்களோ டிவிஷன் பகுதியில் தோட்ட தொழிலில் ( கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ) ஈடுபட்டிருந்த 5 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் அயலவர்களின் உதவியுடன் ஐவரும் ஹொப்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு நால்வர் ஹொப்டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ராமு தனராஜா










