அசாத் சாலிக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி!

மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், அரசியல் பிரமுகருமான அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அசாத் சாலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles