அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி!

அமெரிக்காவில் பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரும், மாணவரும் பலியாகியுள்ளனர். மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பாடசாலை உள்ளது. குறித்த பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலவி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், அப்பாடசாலையில் நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், அறுவர் படுகாயமடைந்தனர்.

அதேவேளை, துப்பாக்கி சூடு நடத்தியது 15 வயது சிறுமியொருவர் என்பதும் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவரும் உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles