” எனது அமைச்சிலோ அல்லது அமைச்சின்கீழ் இயங்கும் நிறுவனங்களிலோ நானோ எனது குடும்ப உறுப்பினர்களோ எந்தவொரு மோசடியிலும் ஈடுபட்டது கிடையாது. ஒரு ரூபாவேனும் ஊழல் இடம்பெற்றுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது மட்டுமல்ல, அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுவேன்.”
இவ்வாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.