‘அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை’

” இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும், இது தொடர்பில் பிரதமர் தீர்மானம் எடுத்துள்ளார் எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை.”

இவ்வாறு பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

” சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள அதே நேரம், சுகாதாரம் மற்றும் கல்வியை தவிர அனைத்து அமைச்சுகளுக்குமான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும்.” – எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles