அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

கொழும்பில் அமைந்துள்ள அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுமாறு  பொலிஸார் முன்வைத்த கோரிக்கை  நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக  நீதவான் நீதிமன்றத்தில்  கொள்ளுப்பிட்டி பொலிஸாரால்    குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்த நிலையிலேயே கொழும்பு மேலதிக  நீதவான் இவ்வாறு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles