“ நான் கைது செய்யப்பட்டபோது என்னுடன் நின்ற அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்க எதிர்பார்க்கின்றேன்.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட காணொளியொன்று ஊடாக இன்று அறிவித்தார்.