ஆளுங்கட்சி கூட்டத்தை புறக்கணித்த விமல், கம்மன்பில!

ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தை விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.

ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றாலும், விமல் வீரவன்சவின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான அறுவர் பங்கேற்கவில்லை. கம்மன்பிலவும் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

Related Articles

Latest Articles